Online Bible

- Reklamy -




லூக்கா 23:13 - பரிசுத்த பைபிள்

13 தலைமை ஆசாரியரையும் யூத அதிகாரிகளையும் மக்களோடு கூட பிலாத்து அழைத்தான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்து,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 பிலாத்து தலைமை ஆசாரியர்களையும், ஆட்சியாளர்களையும், மக்களையும் ஒன்றாகக் கூப்பிட்டு,

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 பிலாத்து, தலைமை மதகுருக்களையும் ஆளுநர்களையும் மக்களையும் ஒன்றாக அழைத்து,

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்து,

Viz kapitola kopírovat




லூக்கா 23:13

Následuj nás:

Reklamy


Reklamy