லூக்கா 22:69 - பரிசுத்த பைபிள்69 ஆனால் இப்பொழுதிலிருந்து தேவனுடைய சிம்மாசனத்தின் வலது பக்கத்தில் மனித குமாரன் உட்கார்ந்திருப்பார்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்69 இதுமுதல் மனிதகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பார் என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202269 ஆனால் இப்போதிலிருந்தே, வல்லமையுள்ள இறைவனுடைய வலதுபக்கத்தில் மானிடமகனாகிய நான் அமர்ந்திருப்பேன் என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு69 ஆனால் இப்போதிலிருந்தே, வல்லமையுள்ள இறைவனுடைய வலது பக்கத்தில் மனுமகன் அமர்ந்திருப்பார்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)69 இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார். Viz kapitola |