Online Bible

- Reklamy -




லூக்கா 1:76 - பரிசுத்த பைபிள்

76 இப்போதும் சிறுவனே, நீ உன்னதமான தேவனின் ஒரு தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய். கர்த்தருக்கு முன்பாக முன்னோடியாக நீ நடப்பாய். கர்த்தரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்வாய்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

76 என் மகனே, நீ உன்னதமான தேவனுடைய தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

76 “என் பிள்ளையே, நீயோ, உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி, அவருக்கு முன்பாகப் போவாய்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

76 “என் பிள்ளையே, நீயோ, அதி உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்று அழைக்கப்படுவாய்; ஏனெனில், நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி அவருக்கு முன்பாகப் போவாய்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

76 நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,

Viz kapitola kopírovat




லூக்கா 1:76

Následuj nás:

Reklamy


Reklamy