லூக்கா 1:55 - பரிசுத்த பைபிள்55 நம் முன்னோருக்கும் ஆபிரகாமுக்கும் தம் குழந்தைகளுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதியை என்றைக்கும் நிறைவேற்றுகிறார்” என்று சொன்னாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்55 அவருடைய மக்களாகிய இஸ்ரவேல் தேசத்தினர்களுக்கு உதவி செய்தார்” என்றாள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202255 நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும் அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்” என்று பாடினாள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு55 அவர் நம்முடைய முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவில்கொண்டு, தமது பணியாளனாகிய இஸ்ரயேலுக்கு உதவி செய்தார்” என்று பாடினாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)55 தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள். Viz kapitola |