லேவியராகமம் 8:32 - பரிசுத்த பைபிள்32 அப்பத்திலும் இறைச்சியிலும் ஏதாவது மிஞ்சினால் அவற்றை எரித்துவிடுங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்32 மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை நெருப்பிலே சுட்டெரித்து, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202232 மீதமுள்ள இறைச்சியையும், அப்பத்தையும் எரித்துவிடவேண்டும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)32 மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை அக்கினியிலே சுட்டெரித்து, Viz kapitola |