புலம்பல் 1:16 - பரிசுத்த பைபிள்16 “நான் இவை அனைத்தின் நிமித்தம் அழுகிறேன். எனது கண்களில் கண்ணீர் ஓடுகிறது. எனக்கருகில் ஆறுதல் எதுவுமில்லை. என்னைத் தேற்ற எவருமில்லை. எனது பிள்ளைகள் பாழான நிலத்தைப் போன்றிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு இருக்கின்றனர். ஏனென்றால் பகைவர்கள் வென்றிருக்கின்றனர்.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 இவைகளுக்காக நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே கண்ணீரை சிந்துகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்; பகைவன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 “இதனால்தான் நான் அழுகிறேன். என் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது. என்னைத் தேற்ற என் அருகில் யாரும் இல்லை. என் ஆவிக்கு புத்துயிர் அழிக்கவும் ஒருவரும் இல்லை. பகைவன் வெற்றிகொண்டபடியினால், என்னுடைய பிள்ளைகள் ஆதரவற்றுப் போனார்கள்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 இவைகளினிமித்தம் நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே நீராய்ச்சொரிகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர் என்னை விட்டுத் தூரமானார்; பகைஞன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள். Viz kapitola |