யூதா 1:24 - பரிசுத்த பைபிள்24 நீங்கள் தடுக்கி விழுந்துவிடாதபடி செய்யவும், தம் மகிமையின் முன் எந்தப் பிழையுமின்றி உங்களை அழைக்கவும், அளவற்ற மகிழ்ச்சியை உங்களுக்கு அளிக்கவும், அவரால் முடியும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 உங்களை இடறிவிழாமல் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே அதிக மகிழ்ச்சியோடு உங்களை மாசு இல்லாதவர்களாக நிறுத்தவும், வல்லமை உள்ளவரும், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 விழுந்துபோகாதபடி உங்களைக் காக்க வல்லவராயிருக்கிறவரும், உங்களைக் குற்றமற்றவர்களாய் தமது மகிமையின் முன்பாக மகிழ்ச்சியுடன் நிறுத்த வல்லவராய் இருக்கிறவருமான Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 உங்களை விழுந்து போகாதபடி காக்க வல்லவராயும், குற்றமற்றவர்களாய் மகிழ்ச்சியுடன் தமது மகிமையில் நிறுத்த வல்லவராயும் இருக்கின்ற, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், Viz kapitola |