எரேமியா 50:3 - பரிசுத்த பைபிள்3 வடக்கிலிருந்து ஒரு தேசம் பாபிலோனைத் தாக்கும். அத்தேசம் பாபிலோனைக் காலியான வனாந்தரம் போலாக்கும். அங்கே எவரும் வாழமாட்டார்கள். அங்கிருந்து மனிதர்களும் மிருகங்களும் வெளியே ஓடுவார்கள்.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 அதற்கு விரோதமாக வடக்கிலிருந்து ஒரு தேசம் வந்து, அந்த தேசத்தை அழித்துப்போடும்; அதில் குடியிருப்பவரில்லை; மனிதருடன் மிருகங்களும் ஓடிப்போய்விடும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 வடக்கிலிருந்து ஓர் தேசம் வந்து, அதைத் தாக்கி அதன் நாட்டைப் பாழாக்கும். ஒருவனும் அதில் வாழமாட்டான். மனிதரும் மிருகங்களும் தப்பி ஓடிவிடுவார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 அதற்கு விரோதமாய் வடக்கேயிருந்து ஒரு ஜாதி வந்து, அதின் தேசத்தைப் பாழாக்கிப்போடும்; அதிலே குடியிருப்பாரில்லை; மனுஷரோடே மிருகங்களும் ஓடிப்போய்விடும். Viz kapitola |