எரேமியா 12:11 - பரிசுத்த பைபிள்11 அவர்கள் எனது வயலை வனாந்தரமாக்கினார்கள். இது காய்ந்து செத்துப்போனது. எந்த ஜனங்களும் அங்கே வாழவில்லை. நாடு முழுவதும் ஒரு வறுமையான வனாந்தரமாக ஆயிற்று. அந்த வயலை கவனித்துக்கொள்ள எவரும் விடப்படவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 அதை அழித்துவிட்டார்கள்; அழிந்துகிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் அழிந்தது; ஒருவனும் அதை மனதில் வைக்கிறதில்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 அது எனக்கு முன்பாக வறண்டு, வனாந்திரமான பாழ்நிலமாகும். அது கவனிப்பார் இல்லாதபடியால் நாடு முழுவதும் பாழ்நிலமாகும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க்கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை. Viz kapitola |