நியாயாதிபதிகள் 8:30 - பரிசுத்த பைபிள்30 கிதியோனுக்கு 70 குமாரர்கள் இருந்தனர். அவனுக்குப் பல மனைவியர் இருந்ததால் அத்தனை குமாரர்கள் இருந்தனர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 கிதியோனுக்கு அநேகம் மனைவிகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான மகன்கள் எழுபதுபேர். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 அவனுக்குப் பல மனைவிகள் இருந்தார்கள். அவனுக்கு எழுபது மகன்களும் இருந்தனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர். Viz kapitola |