Online Bible

- Reklamy -




யாக்கோபு 2:20 - பரிசுத்த பைபிள்

20 நீ புத்தியில்லாதவன். செயலற்ற விசுவாசம் என்பது உயிரற்றது என்பதை நீ அறியமாட்டாயா?

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 வீணான மனிதனே, செயல்களில்லாத விசுவாசம் உயிரில்லாதது என்று நீ அறியவேண்டுமா?

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 புத்தியில்லாத மனிதனே, செயலற்ற விசுவாசம் வீணானது என்பதைக் காண்பிக்க உனக்கு ஆதாரம் வேண்டுமோ?

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

20 மடைமையான மனிதனே! செயலற்ற விசுவாசம் பயனற்றது என்பதைக் காண்பிக்க உனக்கு ஆதாரம் வேண்டுமோ?

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?

Viz kapitola kopírovat




யாக்கோபு 2:20

Následuj nás:

Reklamy


Reklamy