யாக்கோபு 2:17 - பரிசுத்த பைபிள்17 இது போலத்தான் விசுவாசமும், செயலின்மையால் இறந்து விடுகிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 அப்படியே விசுவாசமும் செயல்களில்லாதிருந்தால் அது தன்னிலேதானே உயிரில்லாததாக இருக்கும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 இவ்விதமாய் விசுவாசமும் அதற்கேற்ற செயலற்றதாய் வெறுமனே இருந்தால், அது செத்துப்போன விசுவாசமே. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 இவ்விதமாய் விசுவாசம் நற்செயலுடன் சேர்ந்து இருக்காவிடின், அது மரணித்த விசுவாசமாகவே இருக்கும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். Viz kapitola |