Online Bible

- Reklamy -




ஏசாயா 41:5 - பரிசுத்த பைபிள்

5 வெகு தொலைவிலுள்ள இடங்களே பாருங்கள் பயப்படுங்கள்! பூமியிலுள்ள தொலைதூர இடங்களே அச்சத்தால் நடுங்குங்கள். இங்கே வந்து என்னைக் கவனியுங்கள்!” அவர்கள் வந்தார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 தீவுகள் அதைக்கண்டு பயப்படும், பூமியின் கடையாந்தரங்கள் நடுங்கும்; அவர்கள் சேர்ந்துவந்து,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 தீவுகள் அதைக்கண்டு பயப்படுகின்றன; பூமியின் எல்லைகள் நடுங்குகின்றன. அவர்கள் நெருங்கி முன்னேறி வந்து,

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 தீவுகள் அதைக் கண்டு பயப்படும், பூமியின் கடையாந்தரங்கள் நடுங்கும்; அவர்கள் சேர்ந்துவந்து,

Viz kapitola kopírovat




ஏசாயா 41:5

Následuj nás:

Reklamy


Reklamy