ஏசாயா 19:5 - பரிசுத்த பைபிள்5 நைல் நதி வறண்டுபோகும். கடலிலிருந்து தண்ணீர் போய்விடும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோகும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 ஆற்றின் வெள்ளம் வற்றிவிடும், ஆற்றின் அடித்தரை காய்ந்து வறண்டுவிடும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோம். Viz kapitola |