ஏசாயா 14:18 - பரிசுத்த பைபிள்18 பூமியில் ஒவ்வொரு ராஜாவும் மகிமையோடு மரித்திருக்கின்றனர். ஒவ்வொரு ராஜாவும் தனது சொந்தக் கல்லறையை வைத்திருக்கிறான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 தேசங்களுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 நாடுகளின் அரசர் அனைவரும் அவரவர் தங்கள் கல்லறையில் சிறப்புடன் படுத்திருக்கிறார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 ஜாதிகளுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள். Viz kapitola |