ஏசாயா 14:15 - பரிசுத்த பைபிள்15 ஆனால் அது நடைபெறவில்லை. நீ தேவனோடு வானத்துக்குப்போகவில்லை. நீ மரணத்தின் இடமான பாதாளத்தின் பள்ளத்துக்குத் தள்ளப்பட்டாய். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 ஆனாலும் நீ பாதாளமட்டும் தாழ்த்தப்பட்டு, படுகுழிக்குள் தள்ளப்பட்டாய். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். Viz kapitola |