Online Bible

- Reklamy -




எபிரெயர் 2:6 - பரிசுத்த பைபிள்

6 சில இடத்தில் “தேவனே! நீர் ஏன் மனிதரைப் பற்றி அக்கறை கொள்கிறீர்? மனிதகுமாரனைப் பற்றியும் ஏன் அக்கறை கொள்கிறீர்? அவர் அவ்வளவு முக்கியமானவரா?

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனிதனை நீர் நினைக்கிறதற்கும், மனிதனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 ஒரு இடத்திலே ஒருவர் சாட்சியாய் சொல்லுகையில், “இறைவனே, மனிதனில் நீர் கரிசனை கொள்வதற்கும், மானிடமகனில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவன் எம்மாத்திரம்?

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

6 வேதவசனத்தில் ஓரிடத்தில் இதைப்பற்றி இவ்வாறு உறுதியாக சாட்சி சொல்லப்பட்டுள்ளது: “இறைவனே! மனிதனில் நீர் கரிசனைகொள்வதற்கு அவன் யார்? மனுமகனில் நீர் அக்கறைகொள்வதற்கு அவர் எம்மாத்திரம்?

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?

Viz kapitola kopírovat




எபிரெயர் 2:6

Následuj nás:

Reklamy


Reklamy