எபிரெயர் 13:6 - பரிசுத்த பைபிள்6 எனவே, “கர்த்தர் எனக்கு உதவுபவர். நான் அச்சப்படத் தேவையில்லை. எவரும் எனக்கு எதுவும் செய்ய முடியாது” என்று உறுதியாக நீங்கள் சொல்லலாம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அதினாலே நாம் தைரியத்தோடு: கர்த்தர் எனக்கு உதவிசெய்கிறவர், நான் பயப்படமாட்டேன், மனிதன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 எனவே நாமும் மனத்தைரியத்துடன், “கர்த்தர் எனக்கு உதவியாளர்; நான் பயப்படமாட்டேன். மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?” என்று சொல்வோம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 எனவே நாமும் மனத் தைரியத்துடன், “கர்த்தர் எனக்கு உதவியாளர்; நான் பயப்பட மாட்டேன். மனிதன் எனக்கு என்ன செய்ய முடியும்” என்று சொல்வோம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே. Viz kapitola |