ஆதியாகமம் 5:8 - பரிசுத்த பைபிள்8 சேத் மொத்தம் 912 ஆண்டுகள் வாழ்ந்து பிறகு மரணமடைந்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 சேத்துடைய நாட்களெல்லாம் 912 வருடங்கள்; அவன் இறந்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 சேத் மொத்தம் 912 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான். Viz kapitola |