Online Bible

- Reklamy -




ஆதியாகமம் 5:15 - பரிசுத்த பைபிள்

15 மகலாலேயேல் 65 வயதானபோது அவனுக்கு யாரேத் என்ற குமாரன் பிறந்தான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 மகலாலெயேல் 65 வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 மகலாலெயேல் தனது 65 வயதில் யாரேத்திற்குத் தகப்பனானான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான்.

Viz kapitola kopírovat




ஆதியாகமம் 5:15

Následuj nás:

Reklamy


Reklamy