ஆதியாகமம் 19:7 - பரிசுத்த பைபிள்7 லோத்து அவர்களிடம், “நண்பர்களே வேண்டாம். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கெட்டச் செயல்களைச் செய்ய வேண்டாம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 “சகோதரர்களே, இந்த அக்கிரமத்தைச் செய்யவேண்டாம். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 அவர்களிடம், “வேண்டாம் நண்பர்களே! இந்தக் கொடுமையான செயலைச் செய்யவேண்டாம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம். Viz kapitola |