ஆதியாகமம் 17:22 - பரிசுத்த பைபிள்22 ஆபிரகாமிடம் தேவன் பேசி முடித்த பிறகு தேவன் அவனை விட்டு விலகிப் போனார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 தேவன் ஆபிரகாமோடு பேசிமுடிந்தபின்பு, அவர் அவனைவிட்டுப் போனார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 இறைவன் ஆபிரகாமுடன் பேசி முடித்தபின் மேலெழுந்து போனார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 தேவன் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார். Viz kapitola |