ஆதியாகமம் 11:20 - பரிசுத்த பைபிள்20 ரெகூவுக்கு 32 வயது ஆனதும் அவனது குமாரன் செரூகைப் பெற்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 ரெகூ 32 வயதானபோது செரூகைப் பெற்றெடுத்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 ரெகூ 32 வயதாய் இருக்கும்போது செரூகுவைப் பெற்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான். Viz kapitola |