ஆதியாகமம் 10:15 - பரிசுத்த பைபிள்15 கானான் சீதோனின் தந்தையானான். இவன் கானானின் மூத்தகுமாரன். கானான் கேத்துக்கும் தந்தை. கேத் கேத்தியர்களின் தந்தை ஆனான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 கானானின் சந்ததிகள்: மூத்த மகன் சீதோன், கேத்து, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும், Viz kapitola |