கலாத்தியர் 6:11 - பரிசுத்த பைபிள்11 இதை நானே எழுதிக்கொண்டிருக்கிறேன். கடிதங்கள் எவ்வளவு பெரியவை என்று பாருங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 என் கையெழுத்தாக எவ்வளவு எழுதினேன் என்று பாருங்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 என் கையெழுத்தாக நான் உங்களுக்கு எவ்வளவு பெரிய எழுத்துக்களில் இதை எழுதினேன் என்று பாருங்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 என்னுடைய சொந்தக் கைப்பட எவ்வளவு பெரிய எழுத்துக்களால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன் என்பதைப் பாருங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள். Viz kapitola |