Online Bible

- Reklamy -




கலாத்தியர் 3:4 - பரிசுத்த பைபிள்

4 பல வகையிலும் அனுபவங்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அவை எல்லாம் வீணாக வேண்டுமா? அவை வீணாகாது என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 இத்தனை பாடுகளையும் வீணாக அனுபவித்தீர்களோ? அவைகள் வீணாகப்போய்விட்டதே.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 நீங்கள் அவ்வளவு பாடுகளை அனுபவித்தீர்கள், அத்தனையும் வீண்தானா? அவை வீணாய்ப் போகலாமா?

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 நீங்கள் வீணாகத்தான் அத்தனை பாடுகளையும் அனுபவித்தீர்களா? உண்மையில் அவை அர்த்தமற்றவையா?

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 இத்தனை பாடுகளையும் வீணாய்ப்பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே.

Viz kapitola kopírovat




கலாத்தியர் 3:4

Následuj nás:

Reklamy


Reklamy