கலாத்தியர் 2:11 - பரிசுத்த பைபிள்11 அந்தியோகியாவுக்குப் பேதுரு வந்தார். அவர் செய்தவற்றுள் சில சரியானவை அல்ல. அவர் தவறு செய்தார். அதனால் அவரோடு நேருக்கு நேராக எதிர்த்தேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 மேலும், பேதுரு அந்தியோகியாவிற்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமத்தினால், நான் அவனை முகமுகமாக எதிர்த்தேன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 கேபா அந்தியோகியா பட்டணத்திற்கு வந்தபோது, அவன் அங்கே தவறு செய்தவனாகத் தெரிந்ததினால், நான் அவனை நேரடியாகவே எதிர்த்தேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 ஆனாலும் அந்தியோகியா பட்டணத்திற்கு கேபா வந்திருந்தபோது, அவன் செய்த குற்றத்திற்காக நான் நேரடியாகவே அவனை எதிர்த்தேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன். Viz kapitola |