கலாத்தியர் 1:5 - பரிசுத்த பைபிள்5 தேவனுடைய மகிமை எல்லா காலங்களிலும் இருப்பதாக. ஆமென். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 இதற்காக பிதாவாகிய இறைவனுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 அவருக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். Viz kapitola |