Online Bible

- Reklamy -




எசேக்கியேல் 48:17 - பரிசுத்த பைபிள்

17 நகரத்தில் புல்வெளி இருக்கும். இது 250 முழம் (437'6") வடக்கு பக்கத்திலும், 250 முழம் (437'6") தெற்குப் பக்கத்திலும், 250 முழம் (437'6") கிழக்குப் பக்கத்திலும் 250 முழம் (437'6") மேற்குப் பக்கத்திலும் இருக்கும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 நகரத்தின் வெளிநிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும், தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாக இருக்கட்டும்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 நகருக்கான மேய்ச்சல் நிலம் வடக்கே 250 முழங்களும் தெற்கே 250 முழங்களும் கிழக்கே 250 முழங்களும் மேற்கே 250 முழங்களுமாக இருக்கும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 நகரத்தின் வெளிநிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும், தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாயிருப்பதாக

Viz kapitola kopírovat




எசேக்கியேல் 48:17

Následuj nás:

Reklamy


Reklamy