யாத்திராகமம் 7:25 - பரிசுத்த பைபிள்25 நைல் நதியை கர்த்தர் மாற்றிய பின்னர் ஏழு நாட்கள் கழிந்தன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 யெகோவா நதியை அடித்து ஏழுநாட்கள் ஆனது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 யெகோவா நைல் நதியை இரத்தமாக மாற்றி ஏழு நாட்கள் கடந்தன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 கர்த்தர் நதியை அடித்து ஏழுநாள் ஆயிற்று. Viz kapitola |