யாத்திராகமம் 40:27 - பரிசுத்த பைபிள்27 பின் நறுமணப் பீடத்தில் சுகந்தவாசனையுள்ள நறுமணப் பொருள்களை எரித்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவன் இதனையும் செய்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்27 அதின்மேல் நறுமணப்பொருட்களால் தூபம்காட்டினான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202227 யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே நறுமணத்தூளை அதன்மேல் எரித்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)27 அதின்மேல் சுகந்தவர்க்கத்தினால் தூபங்காட்டினான். Viz kapitola |