யாத்திராகமம் 13:4 - பரிசுத்த பைபிள்4 ஆபீப் மாதத்தின் இந்த நாளில் நீங்கள் எகிப்தை விட்டுச் செல்கிறீர்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 ஆபீப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 இன்று ஆபீப் மாதத்தில் நீங்கள் புறப்படுகிறீர்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 ஆபிப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள். Viz kapitola |