Online Bible

- Reklamy -




உபாகமம் 33:6 - பரிசுத்த பைபிள்

6 “ரூபன் வாழட்டும். அவன் சாகவேண்டாம்! ஆனால், அவனது குடும்பத்தில் கொஞ்சம் ஜனங்கள் மட்டும் இருக்கட்டும்!”

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 “ரூபன் மரணமடையாமல் பிழைப்பானாக; அவன் மக்கள் குறைவாக இருக்கமாட்டார்கள்” என்றான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 “ரூபன் வாழட்டும்; அவன் சாகக்கூடாது, அவனுடைய மனிதர் குறையாமல் இருக்கட்டும்.”

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 ரூபன் சாவாமல் பிழைப்பானாக; அவன் ஜனம் கொஞ்சமாயிராது என்றான்.

Viz kapitola kopírovat




உபாகமம் 33:6

Následuj nás:

Reklamy


Reklamy