Online Bible

- Reklamy -




உபாகமம் 33:22 - பரிசுத்த பைபிள்

22 மோசே தாணைப்பற்றி இதனைச் சொன்னான்: “தாண் சிங்கத்தின் குட்டியாக இருக்கிறான். அது பாசானிலிருந்து வெளியே குதித்தது.”

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 “தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான்” என்றான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 தாணைப்பற்றி அவன் சொன்னதாவது: “தாண் பாசானிலிருந்து, பாய்கிற சிங்கக்குட்டி.”

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான்.

Viz kapitola kopírovat




உபாகமம் 33:22

Následuj nás:

Reklamy


Reklamy