Online Bible

- Reklamy -




உபாகமம் 33:18 - பரிசுத்த பைபிள்

18 மோசே இதனை செபுலோனுக்குச் சொன்னான்: “செபுலோன், நீ வெளியே போகும்போது மகிழ்ச்சியாய் இரு. இசக்கார், நீ உன் கூடாரங்களாகிய தாபரத்தில் மகிழ்ச்சியாய் இரு.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 “செபுலோனைக்குறித்து: செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகும்போதும், இசக்காரே, நீ உன் கூடாரங்களில் தங்கும்போதும் சந்தோஷமாயிரு.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 செபுலோனைப்பற்றி அவன் சொன்னதாவது: “செபுலோனே நீ வெளியே போகையில் களிகூரு. இசக்காரே நீ கூடாரங்களிலிருந்து களிகூரு.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 செபுலோனைக்குறித்து: செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகையிலும், இசக்காரே, நீ உன் கூடாரங்களில் தங்குகையிலும் சந்தோஷமாயிரு.

Viz kapitola kopírovat




உபாகமம் 33:18

Následuj nás:

Reklamy


Reklamy