உபாகமம் 28:34 - பரிசுத்த பைபிள்34 நீ பார்க்கின்றவை அனைத்தும் உனக்குப் பைத்தியத்தை ஏற்படுத்தும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்34 உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202234 நீங்கள் காணும் இக்காட்சிகள், உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களாக்கும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)34 உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய். Viz kapitola |