உபாகமம் 23:22 - பரிசுத்த பைபிள்22 நீங்கள் அப்படி ஏதும் வாக்களிக்கவில்லையென்றால் உங்கள் மீது பாவமில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 நீ பொருத்தனை செய்யாமலிருந்தால், உன்மேல் பாவம் இல்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 ஆகையினால் நீங்கள் நேர்த்திக்கடன் செய்வதைத் தவிர்த்துக்கொண்டால், நீங்கள் குற்றவாளிகளாகமாட்டீர்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 நீ பொருத்தனைபண்ணாதிருந்தால், உன்மேல் பாவம் இல்லை. Viz kapitola |