உபாகமம் 14:20 - பரிசுத்த பைபிள்20 ஆனால், சுத்தமான பறவைகள் எவற்றையும் நீங்கள் உண்ணலாம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் சாப்பிடலாம். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 சிறகுள்ள உயிரினங்களில் சுத்தமானவற்றை நீங்கள் சாப்பிடலாம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம். Viz kapitola |