தானியேல் 5:30 - பரிசுத்த பைபிள்30 அதே இரவில் பாபிலோனின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொல்லப்பட்டான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 அன்று இரவிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 அந்த இரவே பாபிலோன் அரசன் பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான். Viz kapitola |