கொலோசேயர் 3:2 - பரிசுத்த பைபிள்2 பூமியில் உள்ளவற்றைப் பற்றி, சிந்திக்காமல் பரலோகில் உள்ளவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 பூமியிலுள்ளவைகளை இல்லை, மேலானவைகளையே விரும்புங்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 பூமிக்குரிய காரியங்களிலல்ல, பரலோக காரியங்களில் உங்கள் மனதைச் செலுத்துங்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 உலகத்துக்குரிய காரியங்களில் அன்றி, பரலோகத்துக்குரிய காரியங்களில் உங்கள் மனதை ஒருமுகப்படுத்துங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். Viz kapitola |