அப்போஸ்தலர் 9:20 - பரிசுத்த பைபிள்20 ஜெப ஆலயங்களில் இயேசுவைக் குறித்துப் போதிக்க ஆரம்பித்தான். மக்களுக்கு, “இயேசு தேவனுடைய குமாரன்!” என்று கூறினான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே போதித்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 உடனே அவன் யூத ஜெப ஆலயங்களில், இயேசு இறைவனின் மகன் என்று பிரசங்கிக்கத் தொடங்கினான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 அவன் தாமதமின்றி உடனடியாக, இயேசு இறைவனின் மகன் என்று, யூத ஜெபஆலயங்களில் பிரசங்கிக்கத் தொடங்கினான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். Viz kapitola |