Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 4:11 - பரிசுத்த பைபிள்

11 “‘கட்டிடம் கட்டுபவர்களாகிய நீங்கள் இயேசுவை முக்கியமற்ற கல்லைப் போன்று கருதினீர்கள். ஆனால் இந்தக் கல்லோ மூலைக்கல்லாயிற்று.’

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாக நினைக்கப்பட்ட அவரே அஸ்திபாரத்திற்கு முதற்கல்லானவர்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

11 அந்த இயேசுவே, “ ‘கட்டிடம் கட்டுகிறவர்களாகிய நீங்கள் புறக்கணித்த கல், அவரே இன்று மூலைக்குத் தலைக்கல்லானவர்.’

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

11 அப்படிப்பட்டவராகிய இயேசுவே, “ ‘கட்டடம் கட்டுகின்றவர்களாகிய உங்களால் நிராகரிக்கப்பட்ட கல், அவரே இன்று மூலைக்குத் தலைக்கல்லானவர்.’

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

11 வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 4:11

Následuj nás:

Reklamy


Reklamy