Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 27:15 - பரிசுத்த பைபிள்

15 இக்காற்று கப்பலைச் சுமந்து சென்றது. காற்றுக்கு எதிராகக் கப்பலால் செல்ல முடியவில்லை. எனவே, முயற்சி செய்வதைவிட்டு, காற்று எங்களைச் சுமந்து செல்லும்படியாக விட்டோம்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 கப்பல் புயலில் அகப்பட்டுக் கொண்டது. காற்றை எதிர்த்துக் கப்பலைத் திருப்ப முடியவில்லை.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

15 கப்பல் புயலில் அகப்பட்டுக் கொண்டதால், காற்றை எதிர்த்து கப்பலை செலுத்த முடியவில்லை. எனவே காற்றின் திசையிலேயே கப்பலைச் செல்லவிட்டோம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம்.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 27:15

Následuj nás:

Reklamy


Reklamy