அப்போஸ்தலர் 27:14 - பரிசுத்த பைபிள்14 “வட கிழக்கன்” என்னும் பெயருள்ள மிகப் பலமான காற்று தீவின் குறுக்காக வந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 கொஞ்சநேரத்திற்குள்ளே யூரோக்கிலிதோன் என்னும் கடுங்காற்று அதில் மோதிற்று. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 ஆனால் சிறிது நேரத்திற்குள்ளாகவே, வடகிழக்கு கொண்டல் என்னும் பெருங்காற்று, தீவுப் பக்கத்திலிருந்து மிகப் பலமாய் வீசிற்று. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 ஆனால் சிறிது நேரத்திற்குள்ளாகவே வடகிழக்கு கொண்டல் என்னும் பெருங்காற்று தீவுப் பக்கத்திலிருந்து மிகப் பலமாய் வீசிற்று. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 கொஞ்சநேரத்துக்குள்ளே யூரோக்கிலிதோன் என்னுங்கடுங்காற்று அதில் மோதிற்று. Viz kapitola |