அப்போஸ்தலர் 26:8 - பரிசுத்த பைபிள்8 தேவன் மரணத்தினின்று மக்களை எழுப்ப முடியுமென்பது நம்ப இயலாதது என ஏன் மக்கள் எண்ணுகின்றனர்? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 தேவன் மரித்தவர்களை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் நினைக்கிறதென்ன? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 இறந்தவர்களை இறைவன் உயிருடன் எழுப்புவது நம்பமுடியாத செயல் என்று நீங்கள் கருதுவது ஏன்? Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 இறந்தவர்களை இறைவன் உயிருடன் எழுப்புவதை நம்பமுடியாது என நீங்கள் எண்ணுவது ஏன்? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன? Viz kapitola |