அப்போஸ்தலர் 24:11 - பரிசுத்த பைபிள்11 பன்னிரண்டு நாட்களுக்கு முன்புதான் நான் எருசலேமுக்கு வழிபடச் சென்றேன். இது உண்மையா என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாட்கள்மட்டும் ஆனதென்று நீர் அறிந்துகொள்ளலாம். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 நான் வழிபாடு செய்யும்படி எருசலேமுக்குப் போய் இன்னும் பன்னிரண்டு நாட்கள் ஆகவில்லை. இதை நீர் விசாரித்து எளிதாக அறிந்துகொள்ளலாம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 நான் வழிபாடு செய்வதற்காக எருசலேமுக்கு சென்ற நாளிலிருந்து இன்றுவரை பன்னிரண்டு நாட்கள் ஆகவில்லை என்பதனை இலகுவாக நீங்கள் விசாரித்து அறிந்துகொள்வீர்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாள்மாத்திரம் ஆயிற்றென்று நீர் அறிந்துகொள்ளலாம். Viz kapitola |