அப்போஸ்தலர் 20:23 - பரிசுத்த பைபிள்23 துன்பமும் சிறையும் எருசலேமில் எனக்காக காத்திருப்பதை பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு நகரிலும் கூறுவதை மட்டும் அறிவேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 தொடர்ச்சியான கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு உள்ளது என்று பரிசுத்த ஆவியானவர் பட்டணங்களெல்லாம் தெரிவிக்கிறதைமட்டும் அறிந்திருக்கிறேன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 நான் சிறையில் போடப்படுவேன் என்றும், பாடுகளை அனுபவிக்கவேண்டும் என்றும் எல்லாப் பட்டணங்களிலும், பரிசுத்த ஆவியானவர் என்னை எச்சரிக்கை செய்கிறார். இதை மட்டுமே நான் அறிவேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 நான் சிறையில் இடப்படுவேன் என்றும், துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்றும் எல்லாப் பட்டணங்களிலும் பரிசுத்த ஆவியானவர் என்னை எச்சரிக்கிறார். இதை மட்டுமே நான் அறிவேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன். Viz kapitola |