அப்போஸ்தலர் 16:11 - பரிசுத்த பைபிள்11 நாங்கள் ஒரு கப்பலில் துரோவாவை விட்டுப் புறப்பட்டு சாமோத்திராக்கே தீவிற்குப் பயணமானோம். மறுநாள் நாங்கள் நியாப்போலி நகருக்கு கடல் வழியாகப் பயணமானோம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 நாங்கள் துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவிற்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்திற்கும் சென்று, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 துரோவாவிலிருந்து நாங்கள் கப்பலில் புறப்பட்டு, நேரே சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாள் நெயாப்போலிக்குப் போனோம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 நாங்கள் துரோவாவிலிருந்து கப்பலில் புறப்பட்டு நேரே சாமோத்திராக்கேயை நோக்கிப் போனோம். மறுநாள் நெயாப்போலிக்குப் போனோம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி, Viz kapitola |