2 சாமு 22:23 - பரிசுத்த பைபிள்23 நான் கர்த்தருடைய தீர்மானங்களை நினைவில் வைத்திருந்தேன், அவரது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தேன்! Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய கட்டளைகளைவிட்டு விலகாமல், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 அவருடைய நீதிநெறிகள் அனைத்தும் எனக்கு முன்பாக இருக்கின்றன; அவருடைய விதிமுறைகளிலிருந்து நான் விலகவேயில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல், Viz kapitola |