2 சாமு 22:2 - பரிசுத்த பைபிள்2 கர்த்தர் என் கன்மலை என் கோட்டை என் பாதுகாப்பிடம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 “யெகோவா என்னுடைய கன்மலையும், என்னுடைய கோட்டையும், என்னுடைய இரட்சகருமானவர். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 அவன் சொன்னது: “யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்; Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகருமானவர். Viz kapitola |